mmm......
my thoughts in tamil, would have never been possible without Anbu Chembian's help. Thank you for making this possible Anbu.
இது என் முதல் எழுத்து.
வாழ்கை ஒரு முடிவில்லா பயணம்.
அதை மனதில் கொண்டு, இப்பக்கத்தை "பயணம்" என்று அழைத்திருக்கிறேன்.
கவிதைகள், எழுத்துக்கள் படிக்க பிடிக்கும்.
எழுத முடியுமா...... என்பது கேள்விக்குறி!!!
முதல் அனுபவம்.
கை நடுங்க, மனம் பதபதைக்க... ஆரம்பிக்கிறது இந்த முதல் அனுபவம்.
பிழைகள், தவறுகள் மன்னிக்க வேண்டி, தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிரக் கேட்டுக் கொள்கிறேன்.